பக்கத்து வீட்டில் இறப்பு நிகழ்ந்திருக்கும் போது விரதமிருக்கலாமா?
ADDED :1470 days ago
முதலில் துக்கத்தை விசாரித்து உதவிகளைச் செய்யுங்கள். பின்னர் தலைக்கு குளித்து விட்டு விரதமிருங்கள்.