கடவுளின் திருவடி, திருமுடி எதை முதலில் வணங்க வேண்டும்?
ADDED :1472 days ago
முதலில் திருவடியை (பாதம்) வணங்கிய பிறகு திருமேனியைக் காணுங்கள். பின்னர் திருமுடியை(தலை) தரிசியுங்கள்.