உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோட்ச தீபம் என்றால் என்ன?

மோட்ச தீபம் என்றால் என்ன?


ஒருவர் இறந்தால் அவரது ஆன்மா சாந்தி அடைய 30 நாட்களுக்கு பிறகு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவர். இதனால் இறந்த உயிர் கடவுளின் திருவடியை அடையும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !