அருணாசலேஸ்வரர் கோயிலில் லிங்க பூஜை அலங்காரத்தில் பராசக்தியம்மன்
ADDED :1791 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவம் உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.