உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !