உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடைதிறப்பில் மாற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடைதிறப்பில் மாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறந்து மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின் மாலை 3.30 மணிக்கு நடை திறந்து இரவு 8.30 மணிக்கு சாத்தப்படுகிறது.இந்திலையில் இன்று (அக்.18) முதல் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !