துலா மாத பிறப்பு: காரமடை அரங்கநாதருக்கு சிறப்பு பூஜை
ADDED :1450 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் துலா மாதம் என்னும் ஐப்பசி மாத பிறபபை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.