உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

திண்டிவனம்: திண்டிவனம் சாய்பாபா கோவிலில், சாய்பாபா ஆராதனை பெருவிழா நடந்தது.ஸ்ரீ சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவையொட்டி, ஞான ஒளி குழுவினரால், சிறப்பு வேள்வி யாகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !