உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !