உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி வாகனங்கள் சீரமைக்கும் பணி

அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி வாகனங்கள் சீரமைக்கும் பணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் சுவாமி வலம் வரும் வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

உண்டியல் காணிக்கை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள்  மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !