சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :1539 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரசனம் செய்தனர்.