தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சகோதரி நிவேதிதை பிறந்த நாள் விழா
ADDED :1477 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில் சகோதரி நிவேதிதையின் பிறந்த நாள் நேற்று (28 ம் தேதி) கொண்டாடப்பட்டது. சகோதரியின் வாழ்க்கை சம்பவங்கள், பொன்மொழிகள் உரைக்கப்பட்டன. அந்த ஏழை குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.