வீட்டை சாணத்தால் மெழுகினால் நல்லதா?
ADDED :1492 days ago
நல்லது. ஆனால் பசுவின் சாணம் தான் சிறந்த கிருமி நாசினி. இதனால் தீயசக்தி அண்டாது. லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.