அம்மன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :1457 days ago
உடுமலை: உடுமலை பூமாலை வீதியில், பழமை வாய்ந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது.இக்கோவில் வளாகத்தில், விநாயகர், ராமலிங்க ஈசுவரர், முருகன், துர்க்கை, நவகிரக நாயகர்கள் சன்னிதிகள் உள்ளன.கடந்த 27 ம் தேதி கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது. பின் மண்டல பூஜை துவங்கியது. இப்பூஜை வரும் 7ம் தேதி வரை தினமும், காலை, 10.00 மணியளவில் நடைபெறுகிறது.இப்பூஜையில் பக்தர்கள் பங்கேற்குமாறு, விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.