உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி உலா வரும் வண்டி சீரமைக்கும் பணி

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி உலா வரும் வண்டி சீரமைக்கும் பணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்க இருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு,  சுவாமிகளை வைத்து  வீதி உலாவியில் சுற்றி வரும் சாக்கடைகளை(வாகன வண்டி)  சீரமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !