உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

கோவை : தீபாவளியை முன்னிட்டு கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவை புலியகுளம் பெரிய விநாயகர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் பத்மாவதிதாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மகாலட்சுமி மந்திர் முப்பெரும் தேவிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !