உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கேற்றும் மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதா!

விளக்கேற்றும் மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாதா!

சூரிய அஸ்தமனம் முடியும் வரை சாப்பிடுவது நல்லதல்ல. வழிபாட்டுக்குரிய இந்த நேரத்தில் தலை சீவுவது, நகம் வெட்டுவது, துாங்குவது கூடாது. நோயாளி, குழந்தைகளுக்கு இது பொருந்தாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !