போர் நடந்த படைவீடு
ADDED :1528 days ago
சூரபத்மனுடன் போரிட்ட முருகப்பெருமான் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு அவனை மயில் வாகனம், சேவல் கொடியாக ஏற்றுக்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் நடந்தது. எனவே கந்தசஷ்டி விழா இங்கு கொண்டாடப்படுகிறது.