வாழ்நாள் முழுவதும் பாடுவதற்கு ஏற்ற தேவாரப் பாடல் உண்டா?
ADDED :1428 days ago
எல்லா பதிகங்களும் தினமும் பாடத்தக்கவை. ஒவ்வொரு பதிகமாக நாள்தோறும் பாடினால் தேவாரப்பாடல்களை முழுமையாக பாடிய புண்ணியத்தைப் பெறலாமே!