திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
ADDED :1450 days ago
திருச்சி : திருச்சி அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. நடைபெற்ற சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.