உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவேந்தியநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

பூவேந்தியநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விநாயகர் கவசம், பஜனை பாடல்கள் பாடப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

* கீழக்கரை நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !