கோயில் நூலகத்திற்கு வைணவ சமய நூல் கொடை
ADDED :1414 days ago
ஸ்ரீரங்கம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பின்படி, அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சமய நூலகங்களை மேம்படுத்தும் விதமாக அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சமய நூலகத்திற்கு ஸ்ரீரங்கம் கோயில் அண்ணா ரெங்கராஜ பட்டர் சுவாமி குடும்பத்தினர் மற்றும் இஸ்கான் அமைப்பினர் வைணவ சமய நூல்களை கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் கொடையாக வழங்கினர்.