உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம்பாக்கம் கோவிலில்8ம் தேதி கும்பாபிஷேகம்

ராம்பாக்கம் கோவிலில்8ம் தேதி கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் திருபுராந்தகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி நாளை காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. மறுநாள் காலை முதல் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹீதியும் நடக் கிறது. தொடர்ந்து 7ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது.வரும் 8ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையும், 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !