குரு சித்தானந்த கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் குரு பகவான்
ADDED :1502 days ago
புதுச்சேரி : புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த கோவிலில், வியாழக்கிழமை யொட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் உள்ளது குரு சித்தானந்தா சுவாமி கோவில். இங்கு இன்று வியாழக்கிழமை யொட்டி குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.