உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கேரளா: கேரளா மாநிலம் பிரசித்தி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பஞ்சவாத்தியம் முழங்க மூலவர் யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !