உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெஜேந்திர அம்பாள் கோயிலில் வருடாபிஷேக விழா

கெஜேந்திர அம்பாள் கோயிலில் வருடாபிஷேக விழா

சிவகாசி: சிவகாசி அனுப்பன்குளம் கிராமத்தில் உள்ள கெஜேந்திர அம்பாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கணபதி யாகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !