உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலியாக வாழ என்ன விரதமிருக்க வேண்டும்?

சுமங்கலியாக வாழ என்ன விரதமிருக்க வேண்டும்?

அதிகாலையில் எழுதல், வாசலில் கோலமிடுதல், காலை, மாலையில் விளக்கேற்றுதல் போன்ற நல்ல விஷயங்களைச் செய்தால் போதும். அந்த நேரத்தில் துாங்குதல், ‘டிவி’ பார்த்தல் போன்றவற்றை தவிர்ப்பது முக்கியம். வெள்ளிக்கிழமை, பவுர்ணமியன்று விரதமிருந்து கோயிலுக்கு செல்லுதல், குடும்பத்தினருக்காக விட்டுக் கொடுத்தலைக் கடைப்பிடித்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !