உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

 மேலுார்: மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோயிலில் உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி தலைமையில் சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி திருவிளக்கு பூஜையை நடத்தினார். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !