மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1351 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1351 days ago
புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில், அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சாத்துபடி செய்த புடவைகள், வஸ்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது. புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில், அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சாத்துபடி செய்த புடவைகள், இதர வஸ்திரங்கள், வரும் 4ம் தேதி மதியம் 2.30 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.இத்தகவலை கோவில் செயல் அதிகாரி ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
1351 days ago
1351 days ago