/
கோயில்கள் செய்திகள் / வட்டித்தொழில் செய்யும் நான் கோயில்களுக்கு உதவி செய்கிறேன். கடவுள் அருள் கிடைக்குமா?
வட்டித்தொழில் செய்யும் நான் கோயில்களுக்கு உதவி செய்கிறேன். கடவுள் அருள் கிடைக்குமா?
ADDED :1408 days ago
வங்கிகள் செய்வதை தானே நீங்களும் செய்கிறீர்கள். இதில் தவறில்லை. குறைந்த வட்டியில் பணம் தருவதும் ஒருவகையில் தர்மம்தான். கந்துவட்டி மட்டும் வேண்டாம். கடவுளின் அருள் கிடைக்கும்.