உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு இன்னோவா கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் விஸ்வநாத் என்பவர் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரஸ்டா காரை, நேற்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் காருக்கான சாவி மற்றும் ஆவணங்களை விஸ்வநாத் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !