உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராம் நகர ஐயப்பன் பூஜா சங்கத்தில் 71வது பூஜா மகா உற்சவம்

கோவை ராம் நகர ஐயப்பன் பூஜா சங்கத்தில் 71வது பூஜா மகா உற்சவம்

கோவை : கோவை ராம் நகர ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 71வது பூஜா மகாஉற்சவம் நடந்தது. இதில் புஷ்பாஞ்சலி மற்றும் கனகாபிஷேகம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !