திருக்கோஷ்டியூரில் ஜன.13 ல் சொர்க்க வாசல் திறப்பு
ADDED :1377 days ago
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கேரயிலில் ஜன.3ல் பகல் பத்து ஹ்ஸவம் துவங்கியது. ஜன.12ல் நிறைவடைந்து ஜன.13 இரவு 11.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் எழுந்தருள்வார். மறுநாள் ராப்பத்து உற்ஸவம் துவங்கும்.