மருதமலை கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
ADDED :1423 days ago
கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது.
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. இதில் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.