மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1359 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1359 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. சுவாமிக்கு தாமரை, முல்லை, மல்லிகை, செவ்வந்தி, சம்பங்கி ஆகிய பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக கதிர் நரசிங்க பெருமாள் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்ல கருட வாகனத்தில் உலா வந்தார். பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1359 days ago
1359 days ago