உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வீரராகவப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு,  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !