உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதநல்லிணக்க பொங்கல் விழா

மதநல்லிணக்க பொங்கல் விழா

மேலூர் அருகே தும்பை பட்டியல் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீரகாளி அம்மன் கோயிலில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து மதநல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !