உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச பாடல்!

தைப்பூச பாடல்!

பழநி என்ற பெயரை உச்சரிப்பதே புண்ணியம் என்பார்கள். அதனால், குழந்தைகளுக்கு பழனிச்சாமி, பழனியப்பன், பழனிக்குமார் என்று ஊரையும், சுவாமியையும் சேர்த்து பெயரிடும் வழக்கமுண்டு. இந்த பெயர்களைச் சொன்னால், உடல் நோய் நீங்குவதோடு, பிறவிப்பணியும் தீர்ந்து விடும். வாழ்வில் மகிழ்ச்சி பெறவேண்டுமானால், பழநி முருகனின் திருவடியை அடைக்கலம் புக வேண்டும்.படிக்கின்றிலை பழநித் திருநாமம்படிப்பவர் தாள்முடிக்கின்றிலை முருகா என்கிலைமுசியாமல் இட்டுமிடிக்கின்றிலை பரமானந்தம்மேற்கொள விம்மி விம்மிநவிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம்ஏது நமக்கு இனியே!தைப்பூச நன்னாளில் இப்பாடலைப் பக்தியுடன் பாடி,பழநியாண்டவனை வழிபட்டால் நலம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !