கோயிலுக்குள் செல்லாமல் கோபுர வாசலில் வழிபட்டால் பலனுண்டா?
ADDED :1383 days ago
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வர். கோபுர வாசலில் வழிபட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.