இதுவும் கடந்து போகும்
ADDED :1393 days ago
* துன்பம் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்று நம்பிக்கையுடன் இருங்கள்.
* பிறர் மீது நாம் காட்டும் அன்பினால்தான் உலகம் சீராக இயங்குகிறது.
* உங்களது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தே தீரும்.
* சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே உங்களை உயர்த்தும்.
* நல்ல பாதையில் பயணிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
* ஒருபோதும் பிறருக்கு தீங்கு செய்யாதீர்.