சத்ய யுக சிருஷ்டி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :1347 days ago
திருமங்கலம்: திருமங்கலம், ராயபாளையம் சத்ய யுக சிருஷ்டி கோயிலில் வருடாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. வருடாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.