வள்ளலார் தைப்பூசம்
ADDED :1348 days ago
மதுரை : மதுரை ஹார்விபட்டியில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம், வள்ளலார் மன்றம் சார்பாக வள்ளலார் தைப்பூச விழா நடந்தது. ராமகிருஷ்ணன் சன்மார்க்க கொடியை ஏற்றினார். விஜயராமன் கொடி வணக்கம் பாடினார். மின்பொறியாளர் ராஜாராமன் முன்னிலை வகித்தார்.வேங்கடராமன், சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பேசினர். நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார். அன்னதானம் வழங்கப்பட்டது.