உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருப்பணி பாலாலயம்!

கோவில் திருப்பணி பாலாலயம்!

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில், திருப்பணிக்காக பாலாலயம், 15ம் தேதி நடைபெற உள்ளது.திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆவதால், அங்கு திருப்பணிகள் மேற்கொள் ளப்பட உள் ளன. இதற்காக, கோவிலின் ராஜகோபுரம் பகுதியில், வரும் 15ம் தேதி, காலை 9 மணி க்கு,பாலாலயம் நடைபெற உள்ளது. பாலாலயத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !