விபத்தை தடுக்க மந்திரம் இருக்கா..
ADDED :1397 days ago
துர்கைக்குரிய மந்திரமான ‘துர்கா சப்த சுலோகீ’ (போல்ட்) ஸ்லோகத்தில் “ ந விபத் நராணாம்” என்னும் வரி உள்ளது. . ‘இதைப் படிப்பவர்களுக்கு விபத்து ஏற்படாது’ என்பது இதன் பொருள்.