உலகில் ஏழை பணக்காரர் பாகுபாடு இருப்பது ஏன்?
ADDED :1388 days ago
முற்பிறவிகளில் செய்த நல்வினை, தீவினையால் இந்த பாகுபாடு உண்டாகிறது. உலக இயக்கமே இதில் அடங்கியிருக்கிறது. பாஸிடிவ், நெகடிவ் எனர்ஜி இணையும் போது தானே மின்சக்தி உருவாகும்.