காலை, மாலையில் விளக்கு வைத்த பின் யாரிடமும் எதுவும் வாங்கக் கூடாதா...
ADDED :1388 days ago
தேவையான பொருட்களை வாங்கலாம். ஆனால் கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம்.