மூன்று கண்கள்
ADDED :1389 days ago
சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரும், சிவபெருமானின் மூன்று கண்களாகத் திகழ்கின்றனர். மூன்று கண்களைக் கொண்டதால் சிவன் ‘முக்கண்ணன்’ ‘முக்கட்பரமன்’ என அழைக்கப்படுகிறார். இவரது கண்கள் பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம்(துாய்மை) ஆகியவற்றை குறிக்கின்றன.