தானத்தின் பலன்
ADDED :1390 days ago
தானம் அளிக்கும் பொருள் பொறுத்து பலன் மாறுபடும்.
ஆடை - நீண்ட ஆயுள்
நிலம் - பிரம்மலோக பதவி
தேன் - குழந்தைப் பேறு
நெல்லிக்காய் - கல்வி வளர்ச்சி, ஆன்மிக அறிவு
தீபம் - பதவி உயர்வு
விதை - நல்ல குழந்தைகள்
அரிசி - பாவம் நீங்கும்
பழம் - செசார்க்கம்
தண்ணீர் - சகல சவுபாக்கியம் .