உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் தம்பிக்கலையசுவாமி

சிறப்பு அலங்காரத்தில் தம்பிக்கலையசுவாமி

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே நேற்று தை அமாவாசையை முன்னிட்டு ஓலப்பாளையம் முருகங்காட்டு வலசு தம்பிக்கலைய சுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !