சந்திராஷ்டமத்தன்று திருமணம் நடத்தலாமா?
ADDED :1385 days ago
நடத்தக் கூடாது. மணமக்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளைத் தேர்ந்தெடுங்கள்..